Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௨௦

Qur'an Surah Al-Anfal Verse 20

ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَا تَوَلَّوْا عَنْهُ وَاَنْتُمْ تَسْمَعُوْنَ (الأنفال : ٨)

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
O you! who! believe!
நம்பிக்கையாளர்களே
aṭīʿū
أَطِيعُوا۟
Obey
கீழ்ப்படியுங்கள்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்விற்கு
warasūlahu
وَرَسُولَهُۥ
and His Messenger
இன்னும் அவனுடைய தூதருக்கு
walā tawallaw
وَلَا تَوَلَّوْا۟
And (do) not turn away
விலகாதீர்கள்
ʿanhu
عَنْهُ
from him
அவரை விட்டு
wa-antum
وَأَنتُمْ
while you
நீங்கள் இருக்க
tasmaʿūna
تَسْمَعُونَ
hear
செவிமடுப்பவர்களாக

Transliteration:

Yaaa aiyuhal lazeena aamanoo atee'ul laaha wa Rasoolahoo wa laa tawallaw 'anhu wa antum tasm'oon (QS. al-ʾAnfāl:20)

English Sahih International:

O you who have believed, obey Allah and His Messenger and do not turn from him while you hear [his order]. (QS. Al-Anfal, Ayah ௨௦)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். நீங்கள் (நம் வசனங்களை) செவியுற்ற பின் அதற்குக் கீழ்ப்படிவதிலிருந்து விலகாதீர்கள். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௨௦)

Jan Trust Foundation

முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவரை புறக்கணிக்காதீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்விற்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். நீங்கள் (அவர் கூற்றை) செவிமடுப்பவர்களாக இருக்க, அவரை விட்டு விலகாதீர்கள்.