Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௧௮

Qur'an Surah Al-Anfal Verse 18

ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ذٰلِكُمْ وَاَنَّ اللّٰهَ مُوْهِنُ كَيْدِ الْكٰفِرِيْنَ (الأنفال : ٨)

dhālikum
ذَٰلِكُمْ
That (is the case)
அவை
wa-anna
وَأَنَّ
and that
இன்னும் நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah (is)
அல்லாஹ்
mūhinu
مُوهِنُ
one who makes weak
பலவீனப்படுத்துபவன்
kaydi
كَيْدِ
(the) plan
சூழ்ச்சியை
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
(of) the disbelievers
நிராகரிப்பவர்களின்

Transliteration:

Zaalikum wa annal laaha moohinu kaidil kaafireen (QS. al-ʾAnfāl:18)

English Sahih International:

That [is so], and [also] that Allah will weaken the plot of the disbelievers. (QS. Al-Anfal, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

நிராகரிப்பவர்களின் சூழ்ச்சியை இழிவுபடுத்துவதற்காகவே நிச்சயமாக அல்லாஹ் இவ்வாறு செய்தான். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௧௮)

Jan Trust Foundation

இன்னும், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்போரின் சூழ்ச்சியை இழிவாக்கி (சக்தியற்றதாய்) ஆக்குவதற்கும் (இவ்வாறு செய்தான்.)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவை (அனைத்தும் நாம் செய்தவை). நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களின் சூழ்ச்சியை பலவீனப்படுத்துபவன் ஆவான்.