Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௧௫

Qur'an Surah Al-Anfal Verse 15

ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِذَا لَقِيْتُمُ الَّذِيْنَ كَفَرُوْا زَحْفًا فَلَا تُوَلُّوْهُمُ الْاَدْبَارَۚ (الأنفال : ٨)

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
O you! who! believe!
நம்பிக்கையாளர்களே
idhā laqītumu
إِذَا لَقِيتُمُ
When you meet
நீங்கள் சந்தித்தால்
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
disbelieve
நிராகரித்தனர்
zaḥfan
زَحْفًا
advancing
பெரும் படையாக
falā
فَلَا
then (do) not
திருப்பாதீர்கள்
tuwallūhumu
تُوَلُّوهُمُ
turn to them
திருப்பாதீர்கள் அவர்களுக்கு
l-adbāra
ٱلْأَدْبَارَ
the backs
பின்புறங்களை

Transliteration:

Yaaa aiyuhal lazeena aamanoo izaa laqeetumul lazeena kafaroo zahfan falaa tuwalloohumul adbaar (QS. al-ʾAnfāl:15)

English Sahih International:

O you who have believed, when you meet those who disbelieve advancing [in battle], do not turn to them your backs [in flight]. (QS. Al-Anfal, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களே! நீங்கள் நிராகரிப்பவர்களின் படையைச் சந்தித்தால் அவர்களுக்குப் புறங்காட்(டி ஓடிவி)டாதீர்கள். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௧௫)

Jan Trust Foundation

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் நிராகரிப்போரைப் (போரில்) ஒன்று திரண்டவர்களாக சந்தித்தால் அவர்களுக்கு புறமுதுகு காட்டாதீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களே! நீங்கள் நிராகரிப்பவர்களை பெரும் படையாக (போரில்) சந்தித்தால் அவர்களுக்கு பின்புறங்களை திருப்பாதீர்கள். (புறமுதுகு காட்டி ஓடாதீர்கள்)