Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௧௪

Qur'an Surah Al-Anfal Verse 14

ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ذٰلِكُمْ فَذُوْقُوْهُ وَاَنَّ لِلْكٰفِرِيْنَ عَذَابَ النَّارِ (الأنفال : ٨)

dhālikum
ذَٰلِكُمْ
That -
அது
fadhūqūhu
فَذُوقُوهُ
"So taste it"
அதை சுவையுங்கள்
wa-anna
وَأَنَّ
And that
நிச்சயமாக
lil'kāfirīna
لِلْكَٰفِرِينَ
for the disbelievers
நிராகரிப்பவர்களுக்கு
ʿadhāba
عَذَابَ
(is the) punishment
வேதனை
l-nāri
ٱلنَّارِ
(of) the Fire
நரகம்

Transliteration:

Zaalikum fazooqoohu wa anna lilkaafireena 'azaaban Naar (QS. al-ʾAnfāl:14)

English Sahih International:

"That [is yours], so taste it." And indeed for the disbelievers is the punishment of the Fire. (QS. Al-Anfal, Ayah ௧௪)

Abdul Hameed Baqavi:

(நிராகரிப்பவர்களே! நீங்கள் அடையப்போகும் வேதனை) இதோ! இதனை நீங்கள் சுவைத்துப் பாருங்கள். அன்றி (உங்களைப் போன்ற) நிராகரிப்பவர்களுக்கு (மறுமையில்) நிச்சயமாக நரக வேதனையும் உண்டு. (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௧௪)

Jan Trust Foundation

“இதை(தண்டனையை)ச் சுவையுங்கள்; நிச்சயமாக காஃபிர்களுக்கு நரக வேதனையுண்டு” என்று (நிராகரிப்போருக்குக்) கூறப்படும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அது! அதை சுவையுங்கள். நிராகரிப்பவர்களுக்கு நிச்சயமாக நரக வேதனை உண்டு.