குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் வசனம் ௯
Qur'an Surah An-Nazi'at Verse 9
ஸூரத்துந் நாஜிஆத் [௭௯]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَبْصَارُهَا خَاشِعَةٌ ۘ (النازعات : ٧٩)
- abṣāruhā
- أَبْصَٰرُهَا
- Their eyes
- அவற்றின் பார்வைகள்
- khāshiʿatun
- خَٰشِعَةٌ
- humbled
- கீழ் நோக்கும்
Transliteration:
Absaa ruhaa khashi'ah(QS. an-Nāziʿāt:9)
English Sahih International:
Their eyes humbled. (QS. An-Nazi'at, Ayah ௯)
Abdul Hameed Baqavi:
பார்வைகளெல்லாம் (பயத்தால்) கீழ்நோக்கி நிற்கும். (ஸூரத்துந் நாஜிஆத், வசனம் ௯)
Jan Trust Foundation
அவர்கள் பார்வைகள் (அச்சத்தால்) கீழ் நோக்கியிருக்கும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவற்றின் பார்வைகள் (பயத்தால்) கீழ்நோக்கும்.