குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் வசனம் ௮
Qur'an Surah An-Nazi'at Verse 8
ஸூரத்துந் நாஜிஆத் [௭௯]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلُوْبٌ يَّوْمَىِٕذٍ وَّاجِفَةٌۙ (النازعات : ٧٩)
- qulūbun
- قُلُوبٌ
- Hearts
- உள்ளங்கள்
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- that Day
- அந்நாளில்
- wājifatun
- وَاجِفَةٌ
- will palpitate
- நடுங்கும்
Transliteration:
Quloobuny-yau maaiziw-waaji-fa(QS. an-Nāziʿāt:8)
English Sahih International:
Hearts, that Day, will tremble, (QS. An-Nazi'at, Ayah ௮)
Abdul Hameed Baqavi:
அந்நாளில், உள்ளங்களெல்லாம் திடுக்கிட்டு நடுங்கிக் கொண்டிருக்கும். (ஸூரத்துந் நாஜிஆத், வசனம் ௮)
Jan Trust Foundation
அந்நாளில் நெஞ்சங்கள் திடுக்கிட்டவையாக இருக்கும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அந்நாளில், (சில) உள்ளங்கள் நடுங்கும்.