குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் வசனம் ௭
Qur'an Surah An-Nazi'at Verse 7
ஸூரத்துந் நாஜிஆத் [௭௯]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
تَتْبَعُهَا الرَّادِفَةُ ۗ (النازعات : ٧٩)
- tatbaʿuhā
- تَتْبَعُهَا
- Follows it
- அதைத் தொடரும்
- l-rādifatu
- ٱلرَّادِفَةُ
- the subsequent
- பின்தொடரக்கூடியது
Transliteration:
Tatba'u har raadifa(QS. an-Nāziʿāt:7)
English Sahih International:
There will follow it the subsequent [one]. (QS. An-Nazi'at, Ayah ௭)
Abdul Hameed Baqavi:
(மென்மேலும்) அதனைத் தொடர்ந்து (பல பூகம்ப அதிர்ச்சிகள்) வரும் (நாளில் உலகம் முடிவுற்றே தீரும்). (ஸூரத்துந் நாஜிஆத், வசனம் ௭)
Jan Trust Foundation
அதனைத் தொடரும் (நில நடுக்கம்) தொடர்ந்து வரும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பின்தொடரக்கூடியது அதைத் தொடரும்