குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் வசனம் ௬
Qur'an Surah An-Nazi'at Verse 6
ஸூரத்துந் நாஜிஆத் [௭௯]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يَوْمَ تَرْجُفُ الرَّاجِفَةُۙ (النازعات : ٧٩)
- yawma
- يَوْمَ
- (The) Day
- நாளில்
- tarjufu
- تَرْجُفُ
- will quake
- அதிர்ச்சியுறுகின்ற
- l-rājifatu
- ٱلرَّاجِفَةُ
- the quaking one
- பூமி
Transliteration:
Yawma tarjufur raajifa(QS. an-Nāziʿāt:6)
English Sahih International:
On the Day the blast [of the Horn] will convulse [creation], (QS. An-Nazi'at, Ayah ௬)
Abdul Hameed Baqavi:
(கொடிய பூகம்பத்தால் பூமி) பலமாக அதிர்ச்சியுறும் நாளில், (ஸூரத்துந் நாஜிஆத், வசனம் ௬)
Jan Trust Foundation
பூமி நடுக்கமாக நடுங்கும் அந்நாளில்|
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பூமி(யும் மலையும் பலமாக) அதிர்ச்சியுறுகின்ற நாளில்...