குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் வசனம் ௫
Qur'an Surah An-Nazi'at Verse 5
ஸூரத்துந் நாஜிஆத் [௭௯]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَالْمُدَبِّرٰتِ اَمْرًاۘ (النازعات : ٧٩)
- fal-mudabirāti
- فَٱلْمُدَبِّرَٰتِ
- And those who arrange
- நிர்வகிப்போர் மீது சத்தியமாக!
- amran
- أَمْرًا
- (the) matter
- காரியத்தை
Transliteration:
Fal mu dab-bi raati amra(QS. an-Nāziʿāt:5)
English Sahih International:
And those who arrange [each] matter, (QS. An-Nazi'at, Ayah ௫)
Abdul Hameed Baqavi:
எல்லா காரியங்களையும் (இறைவனின் கட்டளைப்படி) நிர்வகிப்பவர்கள் (மலக்குகள்) மீதும் சத்தியமாக! (ஸூரத்துந் நாஜிஆத், வசனம் ௫)
Jan Trust Foundation
ஒவ்வொரு காரியத்தையும் நிர்வகிப்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
காரியத்தை நிர்வகிப்போர் மீது சத்தியமாக! (நீங்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப் படுவீர்கள்.)