குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் வசனம் ௪௫
Qur'an Surah An-Nazi'at Verse 45
ஸூரத்துந் நாஜிஆத் [௭௯]: ௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّمَآ اَنْتَ مُنْذِرُ مَنْ يَّخْشٰىهَاۗ (النازعات : ٧٩)
- innamā anta
- إِنَّمَآ أَنتَ
- Only you
- நீரெல்லாம்
- mundhiru
- مُنذِرُ
- (are) a warner
- எச்சரிப்பவரே
- man yakhshāhā
- مَن يَخْشَىٰهَا
- (for him) who fears it
- அதைப் பயப்படுகிறவரை
Transliteration:
Innamaaa anta munziru maiy yakshaahaa(QS. an-Nāziʿāt:45)
English Sahih International:
You are only a warner for those who fear it. (QS. An-Nazi'at, Ayah ௪௫)
Abdul Hameed Baqavi:
அந்நாளைப் பற்றிப் பயப்படக்கூடியவர்களுக்கு நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரேயன்றி வேறில்லை. (அது வரும் காலத்தையும், நேரத்தையும் அறிவிப்பது உங்களது கடமையல்ல.) (ஸூரத்துந் நாஜிஆத், வசனம் ௪௫)
Jan Trust Foundation
அதை பயப்படுவோருக்கு, நிச்சயமாக நீர் எச்சரிக்கை செய்பவர் தாம்,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) நீரெல்லாம் அதைப் பயப்படுகிறவரை (அச்சமூட்டி) எச்சரிப்பவரே. (தவிர அது வரும் காலத்தை அறிவிப்பவரல்ல.)