Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் வசனம் ௪௪

Qur'an Surah An-Nazi'at Verse 44

ஸூரத்துந் நாஜிஆத் [௭௯]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِلٰى رَبِّكَ مُنْتَهٰىهَاۗ (النازعات : ٧٩)

ilā rabbika
إِلَىٰ رَبِّكَ
To your Lord
உம் இறைவன் பக்கம் தான்
muntahāhā
مُنتَهَىٰهَآ
(is) its finality
அதன் முடிவு (இருக்கிறது)

Transliteration:

Ilaa Rabbika muntahaa haa (QS. an-Nāziʿāt:44)

English Sahih International:

To your Lord is its finality. (QS. An-Nazi'at, Ayah ௪௪)

Abdul Hameed Baqavi:

அதன் முடிவெல்லாம், உங்களது இறைவனிடமே இருக்கின்றது. (ஸூரத்துந் நாஜிஆத், வசனம் ௪௪)

Jan Trust Foundation

அதன் முடிவெல்லாம் உம்முடைய இறைவனிடம் (அல்லவா) இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உம் இறைவன் பக்கம்தான் அதன் முடிவு (இருக்கிறது).