Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் வசனம் ௪௩

Qur'an Surah An-Nazi'at Verse 43

ஸூரத்துந் நாஜிஆத் [௭௯]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فِيْمَ اَنْتَ مِنْ ذِكْرٰىهَاۗ (النازعات : ٧٩)

fīma
فِيمَ
In what
எதில் இருக்கிறீர்?
anta
أَنتَ
(are) you
நீர்
min dhik'rāhā
مِن ذِكْرَىٰهَآ
[of] (to) mention it?
அதைக் கூறுவதற்கு

Transliteration:

Feema anta min zikraahaa (QS. an-Nāziʿāt:43)

English Sahih International:

In what [position] are you that you should mention it? (QS. An-Nazi'at, Ayah ௪௩)

Abdul Hameed Baqavi:

(எப்பொழுது வருமென்று) எதற்காக நீங்கள் கூறவேண்டும்? (ஸூரத்துந் நாஜிஆத், வசனம் ௪௩)

Jan Trust Foundation

அ(ந்நேரத்)தைப் பற்றி நீர் குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(எப்போது நிகழுமென) அதைக் கூறுவதற்கு எதில் நீர் இருக்கிறீர்? (உமக்கு அந்த ஞானம் இல்லையே!)