குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் வசனம் ௪௨
Qur'an Surah An-Nazi'at Verse 42
ஸூரத்துந் நாஜிஆத் [௭௯]: ௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يَسْـَٔلُوْنَكَ عَنِ السَّاعَةِ اَيَّانَ مُرْسٰىهَاۗ (النازعات : ٧٩)
- yasalūnaka
- يَسْـَٔلُونَكَ
- They ask you
- உம்மிடம் கேட்கிறார்கள்
- ʿani l-sāʿati
- عَنِ ٱلسَّاعَةِ
- about the Hour
- மறுமையைப் பற்றி
- ayyāna
- أَيَّانَ
- when
- எப்போது
- mur'sāhā
- مُرْسَىٰهَا
- (is) its arrival?
- அது நிகழும்
Transliteration:
Yas'aloonaka 'anis saa'ati ayyaana mursaahaa(QS. an-Nāziʿāt:42)
English Sahih International:
They ask you, [O Muhammad], about the Hour: when is its arrival? (QS. An-Nazi'at, Ayah ௪௨)
Abdul Hameed Baqavi:
(நபியே!) மறுமையைப் பற்றி, அது எப்பொழுது வருமென உங்களிடம் அவர்கள் கேட்கின்றனர். (ஸூரத்துந் நாஜிஆத், வசனம் ௪௨)
Jan Trust Foundation
(நபியே! “மறுமையின்) நேரத்தைப் பற்றி - அது எப்போது ஏற்படும்?” என்று அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) மறுமையைப் பற்றி, எப்போது அது நிகழும் என உம்மிடம் கேட்கிறார்கள்.