குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் வசனம் ௪௦
Qur'an Surah An-Nazi'at Verse 40
ஸூரத்துந் நாஜிஆத் [௭௯]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهٖ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوٰىۙ (النازعات : ٧٩)
- wa-ammā man
- وَأَمَّا مَنْ
- But as for (him) who
- ஆகவே யார்
- khāfa
- خَافَ
- feared
- பயந்தான்
- maqāma
- مَقَامَ
- standing
- (தான்) நிற்கின்ற நாளை
- rabbihi
- رَبِّهِۦ
- (before) his Lord
- தன் இறைவனுக்கு முன்
- wanahā
- وَنَهَى
- and restrained
- இன்னும் தடுத்தானோ
- l-nafsa
- ٱلنَّفْسَ
- his soul
- ஆன்மாவை
- ʿani l-hawā
- عَنِ ٱلْهَوَىٰ
- from the vain desires
- இச்சையை விட்டு
Transliteration:
Wa ammaa man khaafa maqaama Rabbihee wa nahan nafsa 'anil hawaa(QS. an-Nāziʿāt:40)
English Sahih International:
But as for he who feared the position of his Lord and prevented the soul from [unlawful] inclination, (QS. An-Nazi'at, Ayah ௪௦)
Abdul Hameed Baqavi:
எவன் தன் இறைவனின் சந்நிதியில் (விசாரணைக்காக) நிற்பதைப் (பற்றிப்) பயந்து, (தப்பான) சரீர இச்சையை விட்டுத் தன்னைத் தடுத்துக்கொண்டானோ, (ஸூரத்துந் நாஜிஆத், வசனம் ௪௦)
Jan Trust Foundation
எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, யார் தன் இறைவனுக்கு முன் (தான்) நிற்கின்ற நாளைப் பயந்து, (தீய) இச்சையை விட்டு ஆன்மாவைத் தடுத்தானோ,