Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் வசனம் ௪

Qur'an Surah An-Nazi'at Verse 4

ஸூரத்துந் நாஜிஆத் [௭௯]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَالسّٰبِقٰتِ سَبْقًاۙ (النازعات : ٧٩)

fal-sābiqāti
فَٱلسَّٰبِقَٰتِ
And those who race each other
முந்துவோர் மீது சத்தியமாக
sabqan
سَبْقًا
(in) a race
முந்துதல்

Transliteration:

Fass saabi qaati sabqa (QS. an-Nāziʿāt:4)

English Sahih International:

And those who race each other in a race (QS. An-Nazi'at, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

(இறைவனின் கட்டளையை நிறைவேற்ற) போட்டி போட்டுக் கொண்டு முன் செல்பவர்கள் மீதும் சத்தியமாக! (ஸூரத்துந் நாஜிஆத், வசனம் ௪)

Jan Trust Foundation

முந்தி முந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(இறைக் கட்டளையை நிறைவேற்ற) முந்துவோர் மீது சத்தியமாக!