குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் வசனம் ௩௯
Qur'an Surah An-Nazi'at Verse 39
ஸூரத்துந் நாஜிஆத் [௭௯]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاِنَّ الْجَحِيْمَ هِيَ الْمَأْوٰىۗ (النازعات : ٧٩)
- fa-inna
- فَإِنَّ
- Then indeed
- நிச்சயமாக
- l-jaḥīma hiya
- ٱلْجَحِيمَ هِىَ
- the Hell-Fire it
- நரகம்தான்
- l-mawā
- ٱلْمَأْوَىٰ
- (is) the refuge
- தங்குமிடம்
Transliteration:
Fa innal jaheema hiyal maawaa.(QS. an-Nāziʿāt:39)
English Sahih International:
Then indeed, Hellfire will be [his] refuge. (QS. An-Nazi'at, Ayah ௩௯)
Abdul Hameed Baqavi:
அவன் செல்லும் இடம் நிச்சயமாக நரகம்தான். (ஸூரத்துந் நாஜிஆத், வசனம் ௩௯)
Jan Trust Foundation
அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நரகம்தான் (அவனுக்கு) தங்குமிடம் ஆகும்.