Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் வசனம் ௩௮

Qur'an Surah An-Nazi'at Verse 38

ஸூரத்துந் நாஜிஆத் [௭௯]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاٰثَرَ الْحَيٰوةَ الدُّنْيَاۙ (النازعات : ٧٩)

waāthara
وَءَاثَرَ
And preferred
இன்னும் தேர்ந்தெடுத்தானோ
l-ḥayata l-dun'yā
ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا
the life (of) the world
உலக வாழ்க்கை

Transliteration:

Wa aasaral hayaatad dunyaa (QS. an-Nāziʿāt:38)

English Sahih International:

And preferred the life of the world, (QS. An-Nazi'at, Ayah ௩௮)

Abdul Hameed Baqavi:

(மறுமையைப் புறக்கணித்து) இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து கொண்டானோ, (ஸூரத்துந் நாஜிஆத், வசனம் ௩௮)

Jan Trust Foundation

இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் (அற்பமான) உலக வாழ்வைத் தேர்ந்தெடுத்தானோ,