Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் வசனம் ௩௬

Qur'an Surah An-Nazi'at Verse 36

ஸூரத்துந் நாஜிஆத் [௭௯]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَبُرِّزَتِ الْجَحِيْمُ لِمَنْ يَّرٰى (النازعات : ٧٩)

waburrizati
وَبُرِّزَتِ
And will be made manifest
இன்னும் வெளியாக்கப்படும்
l-jaḥīmu
ٱلْجَحِيمُ
the Hell-Fire
நரகம்
liman yarā
لِمَن يَرَىٰ
to (him) who sees
காண்பவருக்கு

Transliteration:

Wa burrizatil-jaheemu limany-yaraa. (QS. an-Nāziʿāt:36)

English Sahih International:

And Hellfire will be exposed for [all] those who see – (QS. An-Nazi'at, Ayah ௩௬)

Abdul Hameed Baqavi:

மனிதர்கள் கண் முன் நரகம் கொண்டு வந்து வைக்கப்பட்டு விடும். (ஸூரத்துந் நாஜிஆத், வசனம் ௩௬)

Jan Trust Foundation

அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அந்நாளில்) காண்பவருக்கு நரகம் வெளியாக்கப்படும்.