Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் வசனம் ௩௫

Qur'an Surah An-Nazi'at Verse 35

ஸூரத்துந் நாஜிஆத் [௭௯]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَوْمَ يَتَذَكَّرُ الْاِنْسَانُ مَا سَعٰىۙ (النازعات : ٧٩)

yawma yatadhakkaru
يَوْمَ يَتَذَكَّرُ
(The) Day will remember
(அந்)நாளில் நினைத்துப் பார்ப்பான்
l-insānu
ٱلْإِنسَٰنُ
man
மனிதன்
mā saʿā
مَا سَعَىٰ
what he strove (for)
தான் செய்ததை

Transliteration:

Yauma Yata zakkarul insaanu ma sa'aa. (QS. an-Nāziʿāt:35)

English Sahih International:

The Day when man will remember that for which he strove, (QS. An-Nazi'at, Ayah ௩௫)

Abdul Hameed Baqavi:

மனிதன் செய்ததெல்லாம் அந்நாளில் அவனுடைய ஞாபகத்திற்கு வந்துவிடும். (ஸூரத்துந் நாஜிஆத், வசனம் ௩௫)

Jan Trust Foundation

அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மனிதன் தான் செய்ததை நினைத்துப் பார்க்கின்ற (அந்)நாளில்,