Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் வசனம் ௩௪

Qur'an Surah An-Nazi'at Verse 34

ஸூரத்துந் நாஜிஆத் [௭௯]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاِذَا جَاۤءَتِ الطَّاۤمَّةُ الْكُبْرٰىۖ (النازعات : ٧٩)

fa-idhā jāati
فَإِذَا جَآءَتِ
But when comes
ஆகவே, வந்தால்
l-ṭāmatu
ٱلطَّآمَّةُ
the Overwhelming Calamity
பயங்கரமானஅழிவு
l-kub'rā
ٱلْكُبْرَىٰ
the great
மிகப்பெரிய

Transliteration:

Fa-izaa jaaa'atit taaam matul kubraa. (QS. an-Nāziʿāt:34)

English Sahih International:

But when there comes the greatest Overwhelming Calamity - (QS. An-Nazi'at, Ayah ௩௪)

Abdul Hameed Baqavi:

(மறுமையின்) பெரும் அமளி வந்தால், (ஸூரத்துந் நாஜிஆத், வசனம் ௩௪)

Jan Trust Foundation

எனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால்,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, (ஒரு நாளில் மறுமையின்) மிகப்பெரிய பயங்கரமான அழிவு வந்தால்,