Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் வசனம் ௩௩

Qur'an Surah An-Nazi'at Verse 33

ஸூரத்துந் நாஜிஆத் [௭௯]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَتَاعًا لَّكُمْ وَلِاَنْعَامِكُمْۗ (النازعات : ٧٩)

matāʿan
مَتَٰعًا
(As) a provision
பலன் தருவதற்காக
lakum
لَّكُمْ
for you
உங்களுக்கும்
wali-anʿāmikum
وَلِأَنْعَٰمِكُمْ
and for your cattle
இன்னும் உங்கள் கால்நடைகளுக்கும்

Transliteration:

Mataa'al lakum wali an 'aamikum. (QS. an-Nāziʿāt:33)

English Sahih International:

As enjoyment [i.e., provision] for you and your grazing livestock. (QS. An-Nazi'at, Ayah ௩௩)

Abdul Hameed Baqavi:

உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயனளிக்கக் கூடியவைகளையும் (அதில் அமைத்தான்). (ஸூரத்துந் நாஜிஆத், வசனம் ௩௩)

Jan Trust Foundation

உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக (இவ்வாறு செய்துள்ளான்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்களுக்கும் இன்னும் உங்கள் கால்நடைகளுக்கும் பலன் தருவதற்காக (இவற்றைப் படைத்தான்).