குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் வசனம் ௩௨
Qur'an Surah An-Nazi'at Verse 32
ஸூரத்துந் நாஜிஆத் [௭௯]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالْجِبَالَ اَرْسٰىهَاۙ (النازعات : ٧٩)
- wal-jibāla
- وَٱلْجِبَالَ
- And the mountains
- இன்னும் மலைகளை
- arsāhā
- أَرْسَىٰهَا
- He made them firm
- அவற்றை நிறுவினான்
Transliteration:
Wal jibala arsaaha.(QS. an-Nāziʿāt:32)
English Sahih International:
And the mountains He set firmly (QS. An-Nazi'at, Ayah ௩௨)
Abdul Hameed Baqavi:
மலைகளையும் அவனே அதில் நாட்டினான். (ஸூரத்துந் நாஜிஆத், வசனம் ௩௨)
Jan Trust Foundation
அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் மலைகளை (அதில் அவற்றை) நிறுவினான்.