குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் வசனம் ௩௧
Qur'an Surah An-Nazi'at Verse 31
ஸூரத்துந் நாஜிஆத் [௭௯]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَخْرَجَ مِنْهَا مَاۤءَهَا وَمَرْعٰىهَاۖ (النازعات : ٧٩)
- akhraja
- أَخْرَجَ
- He brought forth
- வெளியாக்கினான்
- min'hā
- مِنْهَا
- from it
- அதிலிருந்து
- māahā
- مَآءَهَا
- its water
- அதன் நீரை
- wamarʿāhā
- وَمَرْعَىٰهَا
- and its pasture
- இன்னும் அதன் மேய்ச்சலை
Transliteration:
Akhraja minha maa-aha wa mar 'aaha.(QS. an-Nāziʿāt:31)
English Sahih International:
He extracted from it its water and its pasture, (QS. An-Nazi'at, Ayah ௩௧)
Abdul Hameed Baqavi:
அவனே அதிலிருந்து நீரையும், மேய்ச்சல் பொருள்களையும் வெளியாக்குகின்றான். (ஸூரத்துந் நாஜிஆத், வசனம் ௩௧)
Jan Trust Foundation
அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அதிலிருந்து அதன் நீரையும், இன்னும் அதன் மேய்ச்சலையும் வெளியாக்கினான்.