குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் வசனம் ௩௦
Qur'an Surah An-Nazi'at Verse 30
ஸூரத்துந் நாஜிஆத் [௭௯]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالْاَرْضَ بَعْدَ ذٰلِكَ دَحٰىهَاۗ (النازعات : ٧٩)
- wal-arḍa
- وَٱلْأَرْضَ
- And the earth
- இன்னும் பூமியை
- baʿda dhālika
- بَعْدَ ذَٰلِكَ
- after that
- அதன் பின்னர்
- daḥāhā
- دَحَىٰهَآ
- He spread it
- அதை விரித்தான்
Transliteration:
Wal arda b'ada zaalika dahaaha.(QS. an-Nāziʿāt:30)
English Sahih International:
And after that He spread the earth. (QS. An-Nazi'at, Ayah ௩௦)
Abdul Hameed Baqavi:
இதற்குப் பின்னர், அவனே பூமியை விரித்தான். (ஸூரத்துந் நாஜிஆத், வசனம் ௩௦)
Jan Trust Foundation
இதன் பின்னர், அவனே பூமியை பிரித்தான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் பூமியை அதன் பின்னர், (அதை) விரித்தான்.