Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் வசனம் ௩

Qur'an Surah An-Nazi'at Verse 3

ஸூரத்துந் நாஜிஆத் [௭௯]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّالسّٰبِحٰتِ سَبْحًاۙ (النازعات : ٧٩)

wal-sābiḥāti
وَٱلسَّٰبِحَٰتِ
And those who glide
நீந்துவோர்மீது சத்தியமாக!
sabḥan
سَبْحًا
swimming
நீந்துதல்

Transliteration:

Wass saabi-haati sabha (QS. an-Nāziʿāt:3)

English Sahih International:

And [by] those who glide [as if] swimming (QS. An-Nazi'at, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

(ஆகாயத்திலும், கடலிலும்) அதிவேகமாக(ப் பறந்து) நீந்திச் செல்லும் மலக்குகளின் மீது சத்தியமாக! (ஸூரத்துந் நாஜிஆத், வசனம் ௩)

Jan Trust Foundation

வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீந்துவோர் மீது சத்தியமாக!