Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் வசனம் ௨௯

Qur'an Surah An-Nazi'at Verse 29

ஸூரத்துந் நாஜிஆத் [௭௯]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَغْطَشَ لَيْلَهَا وَاَخْرَجَ ضُحٰىهَاۖ (النازعات : ٧٩)

wa-aghṭasha
وَأَغْطَشَ
And He darkened
இன்னும் இருளாக்கினான்
laylahā
لَيْلَهَا
its night
அதன் இரவை
wa-akhraja
وَأَخْرَجَ
and brought out
இன்னும் வெளியாக்கினான்
ḍuḥāhā
ضُحَىٰهَا
its brightness
அதன் பகலை

Transliteration:

Wa aghtasha lailaha wa akhraja duhaaha. (QS. an-Nāziʿāt:29)

English Sahih International:

And He darkened its night and extracted its brightness. (QS. An-Nazi'at, Ayah ௨௯)

Abdul Hameed Baqavi:

அவனே, அதன் இரவை இருளாக்கி(ச் சூரியனைக் கொண்டு) பகலை வெளியாக்கி (வெளிச்சமாக்கி)னான். (ஸூரத்துந் நாஜிஆத், வசனம் ௨௯)

Jan Trust Foundation

அவன்தான் இரவை இருளுடையதாக்கிப் பகலின் ஒளியை வெளியாக்கினான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் அதன் இரவை இருளாக்கினான், அதன் பகலை (ஒளியுடன்) வெளியாக்கினான்.