குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் வசனம் ௨௮
Qur'an Surah An-Nazi'at Verse 28
ஸூரத்துந் நாஜிஆத் [௭௯]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
رَفَعَ سَمْكَهَا فَسَوّٰىهَاۙ (النازعات : ٧٩)
- rafaʿa
- رَفَعَ
- He raised
- உயர்த்தினான்
- samkahā
- سَمْكَهَا
- its ceiling
- அதன் முகட்டை
- fasawwāhā
- فَسَوَّىٰهَا
- and proportioned it
- இன்னும் அதை ஒழுங்குபடுத்தினான்
Transliteration:
Raf'a sam kaha fasaw waaha(QS. an-Nāziʿāt:28)
English Sahih International:
He raised its ceiling and proportioned it. (QS. An-Nazi'at, Ayah ௨௮)
Abdul Hameed Baqavi:
அவனே அதன் முகட்டை உயர்த்தி, அதனை ஒழுங்குபடுத்தினான். (ஸூரத்துந் நாஜிஆத், வசனம் ௨௮)
Jan Trust Foundation
அதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு படுத்தினான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அதன் முகட்டை உயர்த்தினான், இன்னும் அதை ஒழுங்குபடுத்தினான்.