Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் வசனம் ௨௭

Qur'an Surah An-Nazi'at Verse 27

ஸூரத்துந் நாஜிஆத் [௭௯]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ءَاَنْتُمْ اَشَدُّ خَلْقًا اَمِ السَّمَاۤءُ ۚ بَنٰىهَاۗ (النازعات : ٧٩)

a-antum
ءَأَنتُمْ
Are you
நீங்களா?
ashaddu
أَشَدُّ
a more difficult
மிகக் கடினமானவர்கள்
khalqan
خَلْقًا
creation
படைப்பால்
ami
أَمِ
or
அல்லது
l-samāu
ٱلسَّمَآءُۚ
the heaven
வானமா?
banāhā
بَنَىٰهَا
He constructed it?
அதை அமைத்தான்

Transliteration:

A-antum a shaddu khalqan amis samaa-u banaaha. (QS. an-Nāziʿāt:27)

English Sahih International:

Are you a more difficult creation or is the heaven? He [i.e., Allah] constructed it. (QS. An-Nazi'at, Ayah ௨௭)

Abdul Hameed Baqavi:

(மனிதர்களே!) நீங்கள் பலமான படைப்பா? அல்லது வானமா? அவன்தான் அவ்வானத்தைப் படைத்தான். (ஸூரத்துந் நாஜிஆத், வசனம் ௨௭)

Jan Trust Foundation

உங்களைப் படைத்தல் கடினமா? அல்லது வானத்தை (படைத்தல் கடினமா?) அதை அவனே படைத்தான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(மனிதர்களே!) படைப்பால் நீங்கள் மிகக் கடினமானவர்களா? அல்லது வானமா? (அல்லாஹ்தான்) அதை (-வானத்தை) அமைத்தான்.