Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் வசனம் ௨௬

Qur'an Surah An-Nazi'at Verse 26

ஸூரத்துந் நாஜிஆத் [௭௯]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ فِيْ ذٰلِكَ لَعِبْرَةً لِّمَنْ يَّخْشٰى ۗ ࣖ (النازعات : ٧٩)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
in that
இதில் இருக்கிறது
laʿib'ratan
لَعِبْرَةً
surely (is) a lesson
ஒரு படிப்பினை
liman yakhshā
لِّمَن يَخْشَىٰٓ
for whoever fears
பயப்படுகிறவருக்கு

Transliteration:

Inna fee zaalika la'ibratal limaiy-yaksha (QS. an-Nāziʿāt:26)

English Sahih International:

Indeed in that is a lesson [i.e., warning] for whoever would fear [Allah]. (QS. An-Nazi'at, Ayah ௨௬)

Abdul Hameed Baqavi:

பயப்படுபவர்களுக்கு மெய்யாகவே இதில் ஒரு நல்ல படிப்பினை இருக்கின்றது. (ஸூரத்துந் நாஜிஆத், வசனம் ௨௬)

Jan Trust Foundation

நிச்சயமாக இதில் இறையச்சம் கொள்வோருக்கு படிப்பினை இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அல்லாஹ்வைப்) பயப்படுகிறவருக்கு நிச்சயமாக இதில் ஒரு படிப்பினை இருக்கிறது.