Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் வசனம் ௨௫

Qur'an Surah An-Nazi'at Verse 25

ஸூரத்துந் நாஜிஆத் [௭௯]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَخَذَهُ اللّٰهُ نَكَالَ الْاٰخِرَةِ وَالْاُوْلٰىۗ (النازعات : ٧٩)

fa-akhadhahu
فَأَخَذَهُ
So seized him
ஆகவே அவனைப் பிடித்தான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
nakāla
نَكَالَ
(with) an exemplary punishment
தண்டனையைக் கொண்டு
l-ākhirati
ٱلْءَاخِرَةِ
(for) the last
மறுமையின்
wal-ūlā
وَٱلْأُولَىٰٓ
and the first
இன்னும் இம்மை

Transliteration:

Fa-akha zahul laahu nakalal aakhirati wal-oola. (QS. an-Nāziʿāt:25)

English Sahih International:

So Allah seized him in exemplary punishment for the last and the first [transgression].. (QS. An-Nazi'at, Ayah ௨௫)

Abdul Hameed Baqavi:

ஆதலால், அல்லாஹ் அவனை இம்மை மறுமையின் வேதனையைக் கொண்டு பிடித்துக்கொண்டான். (ஸூரத்துந் நாஜிஆத், வசனம் ௨௫)

Jan Trust Foundation

இம்மைக்கும் மறுமைக்குமான தண்டனையாக அல்லாஹ் அவனை பிடித்துக் கொண்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, இம்மை, மறுமையின் தண்டனையைக் கொண்டு அல்லாஹ் அவனைப் பிடித்தான்.