குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் வசனம் ௨௪
Qur'an Surah An-Nazi'at Verse 24
ஸூரத்துந் நாஜிஆத் [௭௯]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَقَالَ اَنَا۠ رَبُّكُمُ الْاَعْلٰىۖ (النازعات : ٧٩)
- faqāla
- فَقَالَ
- Then he said
- இன்னும் கூறினான்
- anā
- أَنَا۠
- "I am
- நான்தான்
- rabbukumu
- رَبُّكُمُ
- your Lord
- உங்கள் இறைவன்
- l-aʿlā
- ٱلْأَعْلَىٰ
- the Most High"
- மிக உயர்வான
Transliteration:
Faqala ana rabbu kumul-a'laa.(QS. an-Nāziʿāt:24)
English Sahih International:
And said, "I am your most exalted lord." (QS. An-Nazi'at, Ayah ௨௪)
Abdul Hameed Baqavi:
(அவர்களை நோக்கி) "நான்தான் உங்களுடைய மேலான இறைவன்" என்றும் கூறினான். (ஸூரத்துந் நாஜிஆத், வசனம் ௨௪)
Jan Trust Foundation
“நான்தான் உங்களுடைய மாபெரும் இறைவன் - ரப்புக்குமுல் அஃலா” என்று (அவர்களிடம்) கூறினான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நான் தான் மிக உயர்வான உங்கள் இறைவன் எனக் கூறினான்.