Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் வசனம் ௨௩

Qur'an Surah An-Nazi'at Verse 23

ஸூரத்துந் நாஜிஆத் [௭௯]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَحَشَرَ فَنَادٰىۖ (النازعات : ٧٩)

faḥashara
فَحَشَرَ
And he gathered
இன்னும் ஒன்று சேர்த்தான்
fanādā
فَنَادَىٰ
and called out
இன்னும் கூவி அழைத்தான்

Transliteration:

Fa hashara fanada. (QS. an-Nāziʿāt:23)

English Sahih International:

And he gathered [his people] and called out. (QS. An-Nazi'at, Ayah ௨௩)

Abdul Hameed Baqavi:

இதற்காக(த் தன் மக்களை) ஒன்று கூட்டி (அவர்களுக்கு) அறிக்கையிட்டான். (ஸூரத்துந் நாஜிஆத், வசனம் ௨௩)

Jan Trust Foundation

அன்றியும் (அவன் தன் சமூகத்தாரை) ஒன்று திரட்டி அறிக்கை செய்தான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் (மக்களை) ஒன்று சேர்த்து கூவி அழைத்தான்.