குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் வசனம் ௨௧
Qur'an Surah An-Nazi'at Verse 21
ஸூரத்துந் நாஜிஆத் [௭௯]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَكَذَّبَ وَعَصٰىۖ (النازعات : ٧٩)
- fakadhaba
- فَكَذَّبَ
- But he denied
- ஆனால், அவன் பொய்ப்பித்தான்
- waʿaṣā
- وَعَصَىٰ
- and disobeyed
- இன்னும் மாறுசெய்தான்
Transliteration:
Fa kazzaba wa asaa.(QS. an-Nāziʿāt:21)
English Sahih International:
But he [i.e., Pharaoh] denied and disobeyed. (QS. An-Nazi'at, Ayah ௨௧)
Abdul Hameed Baqavi:
(எனினும்) அவனோ, அதனைப் பொய்யாக்கி (அவர் கூறியதற்கு) மாறு செய்தான். (ஸூரத்துந் நாஜிஆத், வசனம் ௨௧)
Jan Trust Foundation
ஆனால், அவனோ அதைப் பொய்ப்பித்து, மாறு செய்தான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆனால், அவன் பொய்ப்பித்தான், இன்னும் மாறுசெய்தான்.