குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் வசனம் ௨௦
Qur'an Surah An-Nazi'at Verse 20
ஸூரத்துந் நாஜிஆத் [௭௯]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاَرٰىهُ الْاٰيَةَ الْكُبْرٰىۖ (النازعات : ٧٩)
- fa-arāhu
- فَأَرَىٰهُ
- Then he showed him
- ஆகவே அவனுக்குக் காண்பித்தார்
- l-āyata
- ٱلْءَايَةَ
- the sign
- அத்தாட்சியை
- l-kub'rā
- ٱلْكُبْرَىٰ
- the great
- மிகப்பெரிய
Transliteration:
Fa araahul-aayatal kubra.(QS. an-Nāziʿāt:20)
English Sahih International:
And he showed him the greatest sign, (QS. An-Nazi'at, Ayah ௨௦)
Abdul Hameed Baqavi:
(மூஸா அவனிடம் சென்று அவ்வாறு கூறிப்) பெரியதொரு அத்தாட்சியையும் அவனுக்குக் காண்பித்தார். (ஸூரத்துந் நாஜிஆத், வசனம் ௨௦)
Jan Trust Foundation
ஆகவே, மூஸா அவனுக்கு பெரும் அத்தாட்சியை காண்பித்தார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(மூஸா) மிகப்பெரிய அத்தாட்சியை அவனுக்குக் காண்பித்தார்.