குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் வசனம் ௨
Qur'an Surah An-Nazi'at Verse 2
ஸூரத்துந் நாஜிஆத் [௭௯]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّالنّٰشِطٰتِ نَشْطًاۙ (النازعات : ٧٩)
- wal-nāshiṭāti
- وَٱلنَّٰشِطَٰتِ
- And those who draw out
- கைப்பற்றுவோர் மீது சத்தியமாக
- nashṭan
- نَشْطًا
- gently
- மென்மையாக
Transliteration:
Wan naa shi taati nashta(QS. an-Nāziʿāt:2)
English Sahih International:
And [by] those who remove with ease (QS. An-Nazi'at, Ayah ௨)
Abdul Hameed Baqavi:
(நல்லவர்களின் ஆத்மாவை எளிதாகக்) கைப்பற்றுபவர்கள் மீது சத்தியமாக! (ஸூரத்துந் நாஜிஆத், வசனம் ௨)
Jan Trust Foundation
(நல்லோர் உயிர்களை) இலேசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நல்லோரின் உயிர்களை) மென்மையாக கைப்பற்றுவோர் மீது சத்தியமாக!