குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் வசனம் ௧௯
Qur'an Surah An-Nazi'at Verse 19
ஸூரத்துந் நாஜிஆத் [௭௯]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاَهْدِيَكَ اِلٰى رَبِّكَ فَتَخْشٰىۚ (النازعات : ٧٩)
- wa-ahdiyaka
- وَأَهْدِيَكَ
- And I will guide you
- இன்னும் உனக்கு நான் நேர்வழி காட்டுவதற்கு
- ilā
- إِلَىٰ
- to
- பக்கம்
- rabbika
- رَبِّكَ
- your Lord
- உன் இறைவன்
- fatakhshā
- فَتَخْشَىٰ
- so you would fear'"
- ஆகவே நீ பயந்து கொள்வாய்
Transliteration:
Wa ahdi yaka ila rabbika fatakh sha(QS. an-Nāziʿāt:19)
English Sahih International:
And let me guide you to your Lord so you would fear [Him]?'" (QS. An-Nazi'at, Ayah ௧௯)
Abdul Hameed Baqavi:
(அவ்வாறாயின்) உன் இறைவன் பக்கம் செல்லக்கூடிய வழியை நான் உனக்கறிவிக்கின்றேன். அவனுக்கு நீ பயந்துகொள்" என்று கூறுங்கள் (என, மூஸாவுக்கு இறைவன் கட்டளையிட்டான்). (ஸூரத்துந் நாஜிஆத், வசனம் ௧௯)
Jan Trust Foundation
“அப்படியானால் இறைவனிடம் (செல்லும்) வழியை நான் உனக்குக் காண்பிக்கிறேன்; அப்போது நீ உள்ளச்சமுடையவன் ஆவாய்” (எனக் கூறுமாறு இறைவன் பணித்தான்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும், உன் இறைவனின் பக்கம் நான் உனக்கு நேர்வழி காட்டுவதற்கு (உனக்கு விருப்பமா)? ஆகவே, நீ (அவனைப்) பயந்து கொள்வாய்.