Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் வசனம் ௧௮

Qur'an Surah An-Nazi'at Verse 18

ஸூரத்துந் நாஜிஆத் [௭௯]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَقُلْ هَلْ لَّكَ اِلٰٓى اَنْ تَزَكّٰىۙ (النازعات : ٧٩)

faqul
فَقُلْ
And say
இன்னும் கூறுவீராக
hal laka
هَل لَّكَ
"Would [for] you
உனக்கு விருப்பமா?
ilā an tazakkā
إِلَىٰٓ أَن تَزَكَّىٰ
[until] [that] purify yourself?
நீ பரிசுத்தமடைவதற்கு

Transliteration:

Faqul hal laka ilaa-an tazakka. (QS. an-Nāziʿāt:18)

English Sahih International:

And say to him, 'Would you [be willing to] purify yourself (QS. An-Nazi'at, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

(அவனை நோக்கிப்) (பாவங்களை விட்டும்) நீ பரிசுத்தவானாக ஆக உனக்கு விருப்பம்தானா? (ஸூரத்துந் நாஜிஆத், வசனம் ௧௮)

Jan Trust Foundation

இன்னும் (ஃபிர்அவ்னிடம்| “பாவங்களை விட்டும்) பரிசுத்தமாக வேண்டும் என்ற (விருப்பம்) உன்னிடம் இருக்கிறதா?” என்று கேளும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீ (இஸ்லாமை ஏற்று) பரிசுத்தமடைவதற்கு உனக்கு விருப்பமா?