Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் வசனம் ௧௭

Qur'an Surah An-Nazi'at Verse 17

ஸூரத்துந் நாஜிஆத் [௭௯]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِذْهَبْ اِلٰى فِرْعَوْنَ اِنَّهٗ طَغٰىۖ (النازعات : ٧٩)

idh'hab
ٱذْهَبْ
"Go
செல்வீராக
ilā fir'ʿawna
إِلَىٰ فِرْعَوْنَ
to Firaun
ஃபிர்அவ்னிடம்
innahu
إِنَّهُۥ
Indeed he
நிச்சயமாக அவன்
ṭaghā
طَغَىٰ
(has) transgressed
வரம்பு மீறினான்

Transliteration:

Izhab ilaa fir'auna innahu taghaa. (QS. an-Nāziʿāt:17)

English Sahih International:

"Go to Pharaoh. Indeed, he has transgressed. (QS. An-Nazi'at, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

"நிச்சயமாக ஃபிர்அவ்ன் வரம்பு மீறிவிட்டான். நீங்கள் அவனிடம் சென்று, (ஸூரத்துந் நாஜிஆத், வசனம் ௧௭)

Jan Trust Foundation

“நீர் ஃபிர்அவ்னிடம் செல்லும், நிச்சயமாக அவன் வரம்பு மீறி விட்டான்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஃபிர்அவ்னிடம் செல்வீராக! நிச்சயமாக அவன் வரம்பு மீறினான்.