Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் வசனம் ௧௬

Qur'an Surah An-Nazi'at Verse 16

ஸூரத்துந் நாஜிஆத் [௭௯]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِذْ نَادٰىهُ رَبُّهٗ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًىۚ (النازعات : ٧٩)

idh nādāhu
إِذْ نَادَىٰهُ
When called him
அவரை அழைத்த சமயத்தை
rabbuhu
رَبُّهُۥ
his Lord
அவருடைய இறைவன்
bil-wādi
بِٱلْوَادِ
in the valley
பள்ளத்தாக்கில்
l-muqadasi
ٱلْمُقَدَّسِ
the sacred
பரிசுத்தமான
ṭuwan
طُوًى
(of) Tuwa
துவா

Transliteration:

Iz nadaahu rabbuhu bil waadil-muqad dasi tuwa (QS. an-Nāziʿāt:16)

English Sahih International:

When his Lord called to him in the sacred valley of Tuwa, (QS. An-Nazi'at, Ayah ௧௬)

Abdul Hameed Baqavi:

"துவா" என்னும் பரிசுத்தமான ஓடைக்கு அவருடைய இறைவன் அவரை அழைத்து, (ஸூரத்துந் நாஜிஆத், வசனம் ௧௬)

Jan Trust Foundation

“துவா” என்னும் புனித பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்து,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“துவா” (எனும்) பரிசுத்தமான பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்த சமயத்தை (நினைவு கூருங்கள்).