Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் வசனம் ௧௫

Qur'an Surah An-Nazi'at Verse 15

ஸூரத்துந் நாஜிஆத் [௭௯]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هَلْ اَتٰىكَ حَدِيْثُ مُوْسٰىۘ (النازعات : ٧٩)

hal atāka
هَلْ أَتَىٰكَ
Has (there) come to you
உமக்கு வந்ததா?
ḥadīthu
حَدِيثُ
(the) story
செய்தி
mūsā
مُوسَىٰٓ
(of) Musa?
மூஸாவுடைய

Transliteration:

Hal ataaka hadeethu Musaa (QS. an-Nāziʿāt:15)

English Sahih International:

Has there reached you the story of Moses? - (QS. An-Nazi'at, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

(நபியே!) மூஸாவுடைய செய்தி உங்களுக்கு எட்டியதா? (ஸூரத்துந் நாஜிஆத், வசனம் ௧௫)

Jan Trust Foundation

(நபியே!) மூஸாவின் செய்தி உங்களுக்கு வந்ததா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) மூஸாவுடைய செய்தி உமக்கு வந்ததா?