குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் வசனம் ௧௪
Qur'an Surah An-Nazi'at Verse 14
ஸூரத்துந் நாஜிஆத் [௭௯]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاِذَا هُمْ بِالسَّاهِرَةِۗ (النازعات : ٧٩)
- fa-idhā hum
- فَإِذَا هُم
- And behold! They
- அப்போது அவர்கள்
- bil-sāhirati
- بِٱلسَّاهِرَةِ
- (will be) awakened
- பூமியின் மேற்பரப்பில்
Transliteration:
Faizaa hum biss saahirah(QS. an-Nāziʿāt:14)
English Sahih International:
And suddenly they will be [alert] upon the earth's surface. (QS. An-Nazi'at, Ayah ௧௪)
Abdul Hameed Baqavi:
உடனே அவர்கள் அனைவரும் (உயிர் பெற்றெழுந்து) வந்து ஒரு திடலில் கூடிவிடுவார்கள். (ஸூரத்துந் நாஜிஆத், வசனம் ௧௪)
Jan Trust Foundation
அப்போது அவர்கள் (உயிர் பெற்றெழுந்து) ஒரு திடலில் சேகரமாய் விடுவார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அப்போது அவர்கள் (உயிர்ப்பிக்கப்பட்டு) பூமியின் மேற்பரப்பில் (ஒன்று சேர்க்கப்பட்டு) இருப்பார்கள்.