Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் வசனம் ௧௩

Qur'an Surah An-Nazi'at Verse 13

ஸூரத்துந் நாஜிஆத் [௭௯]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاِنَّمَا هِيَ زَجْرَةٌ وَّاحِدَةٌۙ (النازعات : ٧٩)

fa-innamā hiya
فَإِنَّمَا هِىَ
Then only it
அதுவெல்லாம்
zajratun
زَجْرَةٌ
(will be) a shout
ஓர் அதட்டல்தான்
wāḥidatun
وَٰحِدَةٌ
single
ஒரே

Transliteration:

Fa inna ma hiya zajratuw-waahida (QS. an-Nāziʿāt:13)

English Sahih International:

Indeed, it will be but one shout, (QS. An-Nazi'at, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

(இது அவர்களுக்கு அசாத்தியமாகத் தோன்றலாம்; எனினும், நமக்கோ) அது ஓர் அதட்டல் (ஒரு உறுத்தல், ஒரு சப்தம்)தான். (ஸூரத்துந் நாஜிஆத், வசனம் ௧௩)

Jan Trust Foundation

ஆனால் (யுக முடிவுக்கு), அது நிச்சயமாக ஒரே ஒரு பயங்கர சப்தம் தான்-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(மறுமையாகிய) அதுவெல்லாம் ஒரே ஓர் அதட்டல் (சப்தம்) தான்.