Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் வசனம் ௧௨

Qur'an Surah An-Nazi'at Verse 12

ஸூரத்துந் நாஜிஆத் [௭௯]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْا تِلْكَ اِذًا كَرَّةٌ خَاسِرَةٌ ۘ (النازعات : ٧٩)

qālū til'ka
قَالُوا۟ تِلْكَ
They say "This
கூறுகிறார்கள்/அது
idhan
إِذًا
then
அவ்வாறாயின்
karratun
كَرَّةٌ
(would be) a return
திரும்புதல்
khāsiratun
خَاسِرَةٌ
losing"
நஷ்டமான

Transliteration:

Qaalu tilka izan karratun khaasirah. (QS. an-Nāziʿāt:12)

English Sahih International:

They say, "That, then, would be a losing return." (QS. An-Nazi'at, Ayah ௧௨)

Abdul Hameed Baqavi:

"அவ்வாறாயின், அது பெரும் கஷ்டமான மீட்சிதான் என்றும் அவர்கள் (பரிகாசமாகக்)" கூறுகின்றனர். (ஸூரத்துந் நாஜிஆத், வசனம் ௧௨)

Jan Trust Foundation

“அப்படியானால் அது பெரும் நஷ்ட முண்டாக்கும் திரும்புதலே யாகும்” என்றும் கூறுகின்றார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவ்வாறாயின், அது நஷ்டமான திரும்புதல் என்று (கேலியாகக்) கூறுகிறார்கள்.