Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் வசனம் ௧௧

Qur'an Surah An-Nazi'at Verse 11

ஸூரத்துந் நாஜிஆத் [௭௯]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ءَاِذَا كُنَّا عِظَامًا نَّخِرَةً ۗ (النازعات : ٧٩)

a-idhā kunnā
أَءِذَا كُنَّا
What! When we are
நாம் மாறி இருந்தாலுமா?
ʿiẓāman
عِظَٰمًا
bones
எலும்புகளாக
nakhiratan
نَّخِرَةً
decayed?"
உக்கிப்போன

Transliteration:

Aizaa kunna 'izaa man-nakhirah (QS. an-Nāziʿāt:11)

English Sahih International:

Even if we should be decayed bones?" (QS. An-Nazi'at, Ayah ௧௧)

Abdul Hameed Baqavi:

(அதுவும்) நாம் உக்கி எலும்பாகப் போனதன் பின்னரா (உயிர் கொடுத்து எழுப்பப்படுவோம்?) என்று கூறுகின்றனர். (ஸூரத்துந் நாஜிஆத், வசனம் ௧௧)

Jan Trust Foundation

“மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அதுவும்) உக்கிப்போன எலும்புகளாக நாம் மாறி இருந்தாலுமா?