Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் வசனம் ௧௦

Qur'an Surah An-Nazi'at Verse 10

ஸூரத்துந் நாஜிஆத் [௭௯]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَقُوْلُوْنَ ءَاِنَّا لَمَرْدُوْدُوْنَ فِى الْحَافِرَةِۗ (النازعات : ٧٩)

yaqūlūna
يَقُولُونَ
They say
கூறுகிறார்கள்
a-innā
أَءِنَّا
"Will we
?/நிச்சயமாக நாம்
lamardūdūna
لَمَرْدُودُونَ
indeed be returned
திருப்பப்படுவோமா?
fī l-ḥāfirati
فِى ٱلْحَافِرَةِ
to the former state?
முந்தியநிலைமைக்கு

Transliteration:

Ya qoo loona a-inna lamar doo doona fil haafirah (QS. an-Nāziʿāt:10)

English Sahih International:

They are [presently] saying, "Will we indeed be returned to [our] former state [of life]? (QS. An-Nazi'at, Ayah ௧௦)

Abdul Hameed Baqavi:

(இவ்வாறிருக்க, நிராகரிப்பவர்கள் இதனை மறுத்து) "நாம் (இறந்த பின்னர்) மெய்யாகவே நாம் (உயிர்ப்பிக்கப்பட்டு) முந்திய நிலைமைக்குத் திருப்பப்படுவோமா?" (ஸூரத்துந் நாஜிஆத், வசனம் ௧௦)

Jan Trust Foundation

“நாம் நிச்சயமாக மண்ணறைகளிலிருந்து திரும்ப (எழுப்ப)ப் படுவோமா?” என்று கூறுகிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நிராகரிப்போர்) கூறுகிறார்கள்: “நிச்சயமாக நாம் (உயிர்ப்பிக்கப்பட்டு) முந்திய நிலைமைக்குத் திருப்பப்படுவோமா?’’