குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் வசனம் ௧
Qur'an Surah An-Nazi'at Verse 1
ஸூரத்துந் நாஜிஆத் [௭௯]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالنّٰزِعٰتِ غَرْقًاۙ (النازعات : ٧٩)
- wal-nāziʿāti
- وَٱلنَّٰزِعَٰتِ
- By those who extract
- பறிப்பவர்கள் மீது சத்தியமாக
- gharqan
- غَرْقًا
- violently
- கடுமையாக
Transliteration:
Wan naazi 'aati gharqa(QS. an-Nāziʿāt:1)
English Sahih International:
By those [angels] who extract with violence (QS. An-Nazi'at, Ayah ௧)
Abdul Hameed Baqavi:
(பாவிகளின் உயிர்களைப்) பலமாகப் பறிப்பவர்கள் மீது சத்தியமாக! (ஸூரத்துந் நாஜிஆத், வசனம் ௧)
Jan Trust Foundation
(பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(தீயோரின் உயிர்களைக்) கடுமையாகப் பறிப்பவர்கள் மீது சத்தியமாக!