௩௧
اَخْرَجَ مِنْهَا مَاۤءَهَا وَمَرْعٰىهَاۖ ٣١
- akhraja
- أَخْرَجَ
- வெளியாக்கினான்
- min'hā
- مِنْهَا
- அதிலிருந்து
- māahā
- مَآءَهَا
- அதன் நீரை
- wamarʿāhā
- وَمَرْعَىٰهَا
- இன்னும் அதன் மேய்ச்சலை
அவனே அதிலிருந்து நீரையும், மேய்ச்சல் பொருள்களையும் வெளியாக்குகின்றான். ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௩௧)Tafseer
௩௨
وَالْجِبَالَ اَرْسٰىهَاۙ ٣٢
- wal-jibāla
- وَٱلْجِبَالَ
- இன்னும் மலைகளை
- arsāhā
- أَرْسَىٰهَا
- அவற்றை நிறுவினான்
மலைகளையும் அவனே அதில் நாட்டினான். ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௩௨)Tafseer
௩௩
مَتَاعًا لَّكُمْ وَلِاَنْعَامِكُمْۗ ٣٣
- matāʿan
- مَتَٰعًا
- பலன் தருவதற்காக
- lakum
- لَّكُمْ
- உங்களுக்கும்
- wali-anʿāmikum
- وَلِأَنْعَٰمِكُمْ
- இன்னும் உங்கள் கால்நடைகளுக்கும்
உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயனளிக்கக் கூடியவைகளையும் (அதில் அமைத்தான்). ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௩௩)Tafseer
௩௪
فَاِذَا جَاۤءَتِ الطَّاۤمَّةُ الْكُبْرٰىۖ ٣٤
- fa-idhā jāati
- فَإِذَا جَآءَتِ
- ஆகவே, வந்தால்
- l-ṭāmatu
- ٱلطَّآمَّةُ
- பயங்கரமானஅழிவு
- l-kub'rā
- ٱلْكُبْرَىٰ
- மிகப்பெரிய
(மறுமையின்) பெரும் அமளி வந்தால், ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௩௪)Tafseer
௩௫
يَوْمَ يَتَذَكَّرُ الْاِنْسَانُ مَا سَعٰىۙ ٣٥
- yawma yatadhakkaru
- يَوْمَ يَتَذَكَّرُ
- (அந்)நாளில் நினைத்துப் பார்ப்பான்
- l-insānu
- ٱلْإِنسَٰنُ
- மனிதன்
- mā saʿā
- مَا سَعَىٰ
- தான் செய்ததை
மனிதன் செய்ததெல்லாம் அந்நாளில் அவனுடைய ஞாபகத்திற்கு வந்துவிடும். ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௩௫)Tafseer
௩௬
وَبُرِّزَتِ الْجَحِيْمُ لِمَنْ يَّرٰى ٣٦
- waburrizati
- وَبُرِّزَتِ
- இன்னும் வெளியாக்கப்படும்
- l-jaḥīmu
- ٱلْجَحِيمُ
- நரகம்
- liman yarā
- لِمَن يَرَىٰ
- காண்பவருக்கு
மனிதர்கள் கண் முன் நரகம் கொண்டு வந்து வைக்கப்பட்டு விடும். ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௩௬)Tafseer
௩௭
فَاَمَّا مَنْ طَغٰىۖ ٣٧
- fa-ammā man
- فَأَمَّا مَن
- ஆகவே, யார்
- ṭaghā
- طَغَىٰ
- வரம்பு மீறினானோ
எவன் வரம்பு மீறினானோ, ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௩௭)Tafseer
௩௮
وَاٰثَرَ الْحَيٰوةَ الدُّنْيَاۙ ٣٨
- waāthara
- وَءَاثَرَ
- இன்னும் தேர்ந்தெடுத்தானோ
- l-ḥayata l-dun'yā
- ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا
- உலக வாழ்க்கை
(மறுமையைப் புறக்கணித்து) இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து கொண்டானோ, ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௩௮)Tafseer
௩௯
فَاِنَّ الْجَحِيْمَ هِيَ الْمَأْوٰىۗ ٣٩
- fa-inna
- فَإِنَّ
- நிச்சயமாக
- l-jaḥīma hiya
- ٱلْجَحِيمَ هِىَ
- நரகம்தான்
- l-mawā
- ٱلْمَأْوَىٰ
- தங்குமிடம்
அவன் செல்லும் இடம் நிச்சயமாக நரகம்தான். ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௩௯)Tafseer
௪௦
وَاَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهٖ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوٰىۙ ٤٠
- wa-ammā man
- وَأَمَّا مَنْ
- ஆகவே யார்
- khāfa
- خَافَ
- பயந்தான்
- maqāma
- مَقَامَ
- (தான்) நிற்கின்ற நாளை
- rabbihi
- رَبِّهِۦ
- தன் இறைவனுக்கு முன்
- wanahā
- وَنَهَى
- இன்னும் தடுத்தானோ
- l-nafsa
- ٱلنَّفْسَ
- ஆன்மாவை
- ʿani l-hawā
- عَنِ ٱلْهَوَىٰ
- இச்சையை விட்டு
எவன் தன் இறைவனின் சந்நிதியில் (விசாரணைக்காக) நிற்பதைப் (பற்றிப்) பயந்து, (தப்பான) சரீர இச்சையை விட்டுத் தன்னைத் தடுத்துக்கொண்டானோ, ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௪௦)Tafseer