௨௧
فَكَذَّبَ وَعَصٰىۖ ٢١
- fakadhaba
- فَكَذَّبَ
- ஆனால், அவன் பொய்ப்பித்தான்
- waʿaṣā
- وَعَصَىٰ
- இன்னும் மாறுசெய்தான்
(எனினும்) அவனோ, அதனைப் பொய்யாக்கி (அவர் கூறியதற்கு) மாறு செய்தான். ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௨௧)Tafseer
௨௨
ثُمَّ اَدْبَرَ يَسْعٰىۖ ٢٢
- thumma
- ثُمَّ
- பிறகு
- adbara
- أَدْبَرَ
- விலகினான்
- yasʿā
- يَسْعَىٰ
- முயன்றவனாக
பின்னர் (அவரை விட்டும்) விலகி (அவருக்குத் தீங்கிழைக்கவும்) முயற்சி செய்தான். ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௨௨)Tafseer
௨௩
فَحَشَرَ فَنَادٰىۖ ٢٣
- faḥashara
- فَحَشَرَ
- இன்னும் ஒன்று சேர்த்தான்
- fanādā
- فَنَادَىٰ
- இன்னும் கூவி அழைத்தான்
இதற்காக(த் தன் மக்களை) ஒன்று கூட்டி (அவர்களுக்கு) அறிக்கையிட்டான். ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௨௩)Tafseer
௨௪
فَقَالَ اَنَا۠ رَبُّكُمُ الْاَعْلٰىۖ ٢٤
- faqāla
- فَقَالَ
- இன்னும் கூறினான்
- anā
- أَنَا۠
- நான்தான்
- rabbukumu
- رَبُّكُمُ
- உங்கள் இறைவன்
- l-aʿlā
- ٱلْأَعْلَىٰ
- மிக உயர்வான
(அவர்களை நோக்கி) "நான்தான் உங்களுடைய மேலான இறைவன்" என்றும் கூறினான். ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௨௪)Tafseer
௨௫
فَاَخَذَهُ اللّٰهُ نَكَالَ الْاٰخِرَةِ وَالْاُوْلٰىۗ ٢٥
- fa-akhadhahu
- فَأَخَذَهُ
- ஆகவே அவனைப் பிடித்தான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- nakāla
- نَكَالَ
- தண்டனையைக் கொண்டு
- l-ākhirati
- ٱلْءَاخِرَةِ
- மறுமையின்
- wal-ūlā
- وَٱلْأُولَىٰٓ
- இன்னும் இம்மை
ஆதலால், அல்லாஹ் அவனை இம்மை மறுமையின் வேதனையைக் கொண்டு பிடித்துக்கொண்டான். ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௨௫)Tafseer
௨௬
اِنَّ فِيْ ذٰلِكَ لَعِبْرَةً لِّمَنْ يَّخْشٰى ۗ ࣖ ٢٦
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- fī dhālika
- فِى ذَٰلِكَ
- இதில் இருக்கிறது
- laʿib'ratan
- لَعِبْرَةً
- ஒரு படிப்பினை
- liman yakhshā
- لِّمَن يَخْشَىٰٓ
- பயப்படுகிறவருக்கு
பயப்படுபவர்களுக்கு மெய்யாகவே இதில் ஒரு நல்ல படிப்பினை இருக்கின்றது. ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௨௬)Tafseer
௨௭
ءَاَنْتُمْ اَشَدُّ خَلْقًا اَمِ السَّمَاۤءُ ۚ بَنٰىهَاۗ ٢٧
- a-antum
- ءَأَنتُمْ
- நீங்களா?
- ashaddu
- أَشَدُّ
- மிகக் கடினமானவர்கள்
- khalqan
- خَلْقًا
- படைப்பால்
- ami
- أَمِ
- அல்லது
- l-samāu
- ٱلسَّمَآءُۚ
- வானமா?
- banāhā
- بَنَىٰهَا
- அதை அமைத்தான்
(மனிதர்களே!) நீங்கள் பலமான படைப்பா? அல்லது வானமா? அவன்தான் அவ்வானத்தைப் படைத்தான். ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௨௭)Tafseer
௨௮
رَفَعَ سَمْكَهَا فَسَوّٰىهَاۙ ٢٨
- rafaʿa
- رَفَعَ
- உயர்த்தினான்
- samkahā
- سَمْكَهَا
- அதன் முகட்டை
- fasawwāhā
- فَسَوَّىٰهَا
- இன்னும் அதை ஒழுங்குபடுத்தினான்
அவனே அதன் முகட்டை உயர்த்தி, அதனை ஒழுங்குபடுத்தினான். ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௨௮)Tafseer
௨௯
وَاَغْطَشَ لَيْلَهَا وَاَخْرَجَ ضُحٰىهَاۖ ٢٩
- wa-aghṭasha
- وَأَغْطَشَ
- இன்னும் இருளாக்கினான்
- laylahā
- لَيْلَهَا
- அதன் இரவை
- wa-akhraja
- وَأَخْرَجَ
- இன்னும் வெளியாக்கினான்
- ḍuḥāhā
- ضُحَىٰهَا
- அதன் பகலை
அவனே, அதன் இரவை இருளாக்கி(ச் சூரியனைக் கொண்டு) பகலை வெளியாக்கி (வெளிச்சமாக்கி)னான். ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௨௯)Tafseer
௩௦
وَالْاَرْضَ بَعْدَ ذٰلِكَ دَحٰىهَاۗ ٣٠
- wal-arḍa
- وَٱلْأَرْضَ
- இன்னும் பூமியை
- baʿda dhālika
- بَعْدَ ذَٰلِكَ
- அதன் பின்னர்
- daḥāhā
- دَحَىٰهَآ
- அதை விரித்தான்
இதற்குப் பின்னர், அவனே பூமியை விரித்தான். ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௩௦)Tafseer