Skip to content

ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் - Page: 2

An-Nazi'at

(an-Nāziʿāt)

௧௧

ءَاِذَا كُنَّا عِظَامًا نَّخِرَةً ۗ ١١

a-idhā kunnā
أَءِذَا كُنَّا
நாம் மாறி இருந்தாலுமா?
ʿiẓāman
عِظَٰمًا
எலும்புகளாக
nakhiratan
نَّخِرَةً
உக்கிப்போன
(அதுவும்) நாம் உக்கி எலும்பாகப் போனதன் பின்னரா (உயிர் கொடுத்து எழுப்பப்படுவோம்?) என்று கூறுகின்றனர். ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௧௧)
Tafseer
௧௨

قَالُوْا تِلْكَ اِذًا كَرَّةٌ خَاسِرَةٌ ۘ ١٢

qālū til'ka
قَالُوا۟ تِلْكَ
கூறுகிறார்கள்/அது
idhan
إِذًا
அவ்வாறாயின்
karratun
كَرَّةٌ
திரும்புதல்
khāsiratun
خَاسِرَةٌ
நஷ்டமான
"அவ்வாறாயின், அது பெரும் கஷ்டமான மீட்சிதான் என்றும் அவர்கள் (பரிகாசமாகக்)" கூறுகின்றனர். ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௧௨)
Tafseer
௧௩

فَاِنَّمَا هِيَ زَجْرَةٌ وَّاحِدَةٌۙ ١٣

fa-innamā hiya
فَإِنَّمَا هِىَ
அதுவெல்லாம்
zajratun
زَجْرَةٌ
ஓர் அதட்டல்தான்
wāḥidatun
وَٰحِدَةٌ
ஒரே
(இது அவர்களுக்கு அசாத்தியமாகத் தோன்றலாம்; எனினும், நமக்கோ) அது ஓர் அதட்டல் (ஒரு உறுத்தல், ஒரு சப்தம்)தான். ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௧௩)
Tafseer
௧௪

فَاِذَا هُمْ بِالسَّاهِرَةِۗ ١٤

fa-idhā hum
فَإِذَا هُم
அப்போது அவர்கள்
bil-sāhirati
بِٱلسَّاهِرَةِ
பூமியின் மேற்பரப்பில்
உடனே அவர்கள் அனைவரும் (உயிர் பெற்றெழுந்து) வந்து ஒரு திடலில் கூடிவிடுவார்கள். ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௧௪)
Tafseer
௧௫

هَلْ اَتٰىكَ حَدِيْثُ مُوْسٰىۘ ١٥

hal atāka
هَلْ أَتَىٰكَ
உமக்கு வந்ததா?
ḥadīthu
حَدِيثُ
செய்தி
mūsā
مُوسَىٰٓ
மூஸாவுடைய
(நபியே!) மூஸாவுடைய செய்தி உங்களுக்கு எட்டியதா? ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௧௫)
Tafseer
௧௬

اِذْ نَادٰىهُ رَبُّهٗ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًىۚ ١٦

idh nādāhu
إِذْ نَادَىٰهُ
அவரை அழைத்த சமயத்தை
rabbuhu
رَبُّهُۥ
அவருடைய இறைவன்
bil-wādi
بِٱلْوَادِ
பள்ளத்தாக்கில்
l-muqadasi
ٱلْمُقَدَّسِ
பரிசுத்தமான
ṭuwan
طُوًى
துவா
"துவா" என்னும் பரிசுத்தமான ஓடைக்கு அவருடைய இறைவன் அவரை அழைத்து, ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௧௬)
Tafseer
௧௭

اِذْهَبْ اِلٰى فِرْعَوْنَ اِنَّهٗ طَغٰىۖ ١٧

idh'hab
ٱذْهَبْ
செல்வீராக
ilā fir'ʿawna
إِلَىٰ فِرْعَوْنَ
ஃபிர்அவ்னிடம்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
ṭaghā
طَغَىٰ
வரம்பு மீறினான்
"நிச்சயமாக ஃபிர்அவ்ன் வரம்பு மீறிவிட்டான். நீங்கள் அவனிடம் சென்று, ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௧௭)
Tafseer
௧௮

فَقُلْ هَلْ لَّكَ اِلٰٓى اَنْ تَزَكّٰىۙ ١٨

faqul
فَقُلْ
இன்னும் கூறுவீராக
hal laka
هَل لَّكَ
உனக்கு விருப்பமா?
ilā an tazakkā
إِلَىٰٓ أَن تَزَكَّىٰ
நீ பரிசுத்தமடைவதற்கு
(அவனை நோக்கிப்) (பாவங்களை விட்டும்) நீ பரிசுத்தவானாக ஆக உனக்கு விருப்பம்தானா? ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௧௮)
Tafseer
௧௯

وَاَهْدِيَكَ اِلٰى رَبِّكَ فَتَخْشٰىۚ ١٩

wa-ahdiyaka
وَأَهْدِيَكَ
இன்னும் உனக்கு நான் நேர்வழி காட்டுவதற்கு
ilā
إِلَىٰ
பக்கம்
rabbika
رَبِّكَ
உன் இறைவன்
fatakhshā
فَتَخْشَىٰ
ஆகவே நீ பயந்து கொள்வாய்
(அவ்வாறாயின்) உன் இறைவன் பக்கம் செல்லக்கூடிய வழியை நான் உனக்கறிவிக்கின்றேன். அவனுக்கு நீ பயந்துகொள்" என்று கூறுங்கள் (என, மூஸாவுக்கு இறைவன் கட்டளையிட்டான்). ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௧௯)
Tafseer
௨௦

فَاَرٰىهُ الْاٰيَةَ الْكُبْرٰىۖ ٢٠

fa-arāhu
فَأَرَىٰهُ
ஆகவே அவனுக்குக் காண்பித்தார்
l-āyata
ٱلْءَايَةَ
அத்தாட்சியை
l-kub'rā
ٱلْكُبْرَىٰ
மிகப்பெரிய
(மூஸா அவனிடம் சென்று அவ்வாறு கூறிப்) பெரியதொரு அத்தாட்சியையும் அவனுக்குக் காண்பித்தார். ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௨௦)
Tafseer