Skip to content

ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் - Word by Word

An-Nazi'at

(an-Nāziʿāt)

bismillaahirrahmaanirrahiim

وَالنّٰزِعٰتِ غَرْقًاۙ ١

wal-nāziʿāti
وَٱلنَّٰزِعَٰتِ
பறிப்பவர்கள் மீது சத்தியமாக
gharqan
غَرْقًا
கடுமையாக
(பாவிகளின் உயிர்களைப்) பலமாகப் பறிப்பவர்கள் மீது சத்தியமாக! ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௧)
Tafseer

وَّالنّٰشِطٰتِ نَشْطًاۙ ٢

wal-nāshiṭāti
وَٱلنَّٰشِطَٰتِ
கைப்பற்றுவோர் மீது சத்தியமாக
nashṭan
نَشْطًا
மென்மையாக
(நல்லவர்களின் ஆத்மாவை எளிதாகக்) கைப்பற்றுபவர்கள் மீது சத்தியமாக! ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௨)
Tafseer

وَّالسّٰبِحٰتِ سَبْحًاۙ ٣

wal-sābiḥāti
وَٱلسَّٰبِحَٰتِ
நீந்துவோர்மீது சத்தியமாக!
sabḥan
سَبْحًا
நீந்துதல்
(ஆகாயத்திலும், கடலிலும்) அதிவேகமாக(ப் பறந்து) நீந்திச் செல்லும் மலக்குகளின் மீது சத்தியமாக! ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௩)
Tafseer

فَالسّٰبِقٰتِ سَبْقًاۙ ٤

fal-sābiqāti
فَٱلسَّٰبِقَٰتِ
முந்துவோர் மீது சத்தியமாக
sabqan
سَبْقًا
முந்துதல்
(இறைவனின் கட்டளையை நிறைவேற்ற) போட்டி போட்டுக் கொண்டு முன் செல்பவர்கள் மீதும் சத்தியமாக! ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௪)
Tafseer

فَالْمُدَبِّرٰتِ اَمْرًاۘ ٥

fal-mudabirāti
فَٱلْمُدَبِّرَٰتِ
நிர்வகிப்போர் மீது சத்தியமாக!
amran
أَمْرًا
காரியத்தை
எல்லா காரியங்களையும் (இறைவனின் கட்டளைப்படி) நிர்வகிப்பவர்கள் (மலக்குகள்) மீதும் சத்தியமாக! ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௫)
Tafseer

يَوْمَ تَرْجُفُ الرَّاجِفَةُۙ ٦

yawma
يَوْمَ
நாளில்
tarjufu
تَرْجُفُ
அதிர்ச்சியுறுகின்ற
l-rājifatu
ٱلرَّاجِفَةُ
பூமி
(கொடிய பூகம்பத்தால் பூமி) பலமாக அதிர்ச்சியுறும் நாளில், ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௬)
Tafseer

تَتْبَعُهَا الرَّادِفَةُ ۗ ٧

tatbaʿuhā
تَتْبَعُهَا
அதைத் தொடரும்
l-rādifatu
ٱلرَّادِفَةُ
பின்தொடரக்கூடியது
(மென்மேலும்) அதனைத் தொடர்ந்து (பல பூகம்ப அதிர்ச்சிகள்) வரும் (நாளில் உலகம் முடிவுற்றே தீரும்). ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௭)
Tafseer

قُلُوْبٌ يَّوْمَىِٕذٍ وَّاجِفَةٌۙ ٨

qulūbun
قُلُوبٌ
உள்ளங்கள்
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
wājifatun
وَاجِفَةٌ
நடுங்கும்
அந்நாளில், உள்ளங்களெல்லாம் திடுக்கிட்டு நடுங்கிக் கொண்டிருக்கும். ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௮)
Tafseer

اَبْصَارُهَا خَاشِعَةٌ ۘ ٩

abṣāruhā
أَبْصَٰرُهَا
அவற்றின் பார்வைகள்
khāshiʿatun
خَٰشِعَةٌ
கீழ் நோக்கும்
பார்வைகளெல்லாம் (பயத்தால்) கீழ்நோக்கி நிற்கும். ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௯)
Tafseer
௧௦

يَقُوْلُوْنَ ءَاِنَّا لَمَرْدُوْدُوْنَ فِى الْحَافِرَةِۗ ١٠

yaqūlūna
يَقُولُونَ
கூறுகிறார்கள்
a-innā
أَءِنَّا
?/நிச்சயமாக நாம்
lamardūdūna
لَمَرْدُودُونَ
திருப்பப்படுவோமா?
fī l-ḥāfirati
فِى ٱلْحَافِرَةِ
முந்தியநிலைமைக்கு
(இவ்வாறிருக்க, நிராகரிப்பவர்கள் இதனை மறுத்து) "நாம் (இறந்த பின்னர்) மெய்யாகவே நாம் (உயிர்ப்பிக்கப்பட்டு) முந்திய நிலைமைக்குத் திருப்பப்படுவோமா?" ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௧௦)
Tafseer